• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் - அரச அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தல்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் குறித்து மாத்தறை மாவட்ட அரச அதிகாரிகளை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று (01) மாத்தறை நுபே சனச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாத்தறை மாவட்டச் செயலாளர் பிரதீப் ரத்னாயக்க தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இச்செயலமர்வில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய முறை, அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்கள், அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய முறை போன்ற விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படவுள்ளனர்.
 
இச்செயலமர்வில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமூக சேவை அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உதவி அதிகாரிகள், விடய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
சமூக பாதுகாப்புச் சபையின் மாத்தறை மாவட்ட காரியாலயம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

Cabinet Decisions - 05.08.2024

06 August 2024

Decisions taken at the Cabinet Meeting conducted on...

Cabinet Decisions - 29.07.2024

30 July 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted...

Cabinet Decisions - 22.07.2024

23 July 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

Cabinet Decisions - 15.07.2024

16 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 09.07.2024

10 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 01.07.2024

02 July 2024

cabinet Decisions taken by Cabinet Ministers on 01.07.2024

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.