சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்தும் ஒருநாள் செயலமர்வு இன்று (16) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் தலைமையில் இச்செயரமர்வு ஆரம்மானது.
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இச்செயலமர்வில் கே. ஜீ. வீரசிங்க, கலாநிதி ரவீந்த்ர நாயக்க, கலாநிதி சமன்கலேகம மற்றும் கலாநிதி நிஹால் சமரப்புலி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.