ஆய்வுப் பிரிவு

Image

ஆய்வுப் பிரிவு

அறிமுகம்

நாட்டில் சரியானதும் தரமானதுமான ஊடக கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்குடன் அரசினால் நிறைவேற்றப்படும் தேசிய அபிவிருத்தி பணி மற்றும் செயற்பணி, உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாளராக அரச தகவல் திணைக்களம் வினைதிறனாகவும் விளைதிறனாகவும் நிறைவேற்றும் பணிகள் தொடர்பாக பின்னிணைத்தல், மதிப்பீடு செய்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் வெகுசன ஊடக தொழில்முறை, ஊடக தகவல் அறிவியலை அறிமுகப்படுத்தல, மற்றும் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும நோக்குடன், இலங்கையின் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் குடியுரிமை ஊடகங்கள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.

Image
தொலைபேசி

+94 11 251 4283

ஈமெயில்

govinformediaresearch@gmail.com

பணிகள்

வெகுசன ஊடகவியலாளர்களினால் நிறைவேற்றப்படும் அனைத்து பணிகளையும் மதிப்பிடுதல், பின்னிணைத்தல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெகுசன ஊடக நடத்தைகள் குறித்து அரசிற்கு தகவல்களை வழங்குதலும் அறிக்கையிடலும்.

வெகுசன ஊடகத்தின் மூலமாக விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகும் அரச பிரிவின் தகவல்களை கண்காணித்தலும், விசாரித்தலும் அது குறித்து அரச துறைகளை அறிவுறுத்தலும்.

வெகுசனஊடகவியலாளர்களன் தொழில் முறை அறிவினை மேம்படுத்தலும் இற்றைப்படுத்தலும்.

வெகுசன ஊடகவியலாயர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல்.

வெகுசன ஊடகவியல் தொடர்பாக ஊடகவியலாளர்களையும், கல்வியலாளர்களையும் ஊக்குவித்தல்.

பல்கலைக்கழக வெகுசன தொடர்பாடல் கல்விப் பிரிவுகளுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்முறை பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைத்தல்.

ஊடக அறிவியலை மேம்படுத்தும் பொருட்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சனங்களை ஊக்குவித்தல்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச வெகுசன ஊடகவியலாளர்களையும் வெகுசன ஒழுங்கமைப்பின் ஒத்துழைப்பை பேணுதலும் ஊக்குவித்தலும்.

சர்வதேச மாநாடு, பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்தலும் அவற்றுக்கான வழிகாட்டிகளையும் வழங்குதல்.

ஆராய்ச்சி நூல்களை வெ ளயிடுதல்.

Image

පර්යේෂණ අංශය යටතේ පවතින ඒකක

පාසල් මාධ්‍ය සමාජ ප්‍රවර්ධන ඒකකය

Image

අධ්‍යාපන අමාත්‍යාංශය හා ජාතික අධ්‍යාපන ආයතනය විසින් 2000 වසරේ දී හඳුන්වා දුන් පාසල් මාධ්‍ය සමාජ වැඩසටහන යාවත්කාලීන කරමින් මාධ්‍ය සාක්ෂරතාවය හා සන්නිවේදනය පාසල් ප්‍රජාව තුළ ඵලදායී ලෙසත්, කාර්යක්ෂම ලෙසත් ප්‍රවර්ධනය කර සබුද්ධිමත්, සවිඥානික, විචාරශීලි සිසු පරපුරක් නිර්මාණය කිරීම සදහා මාර්ගෝපදේශකත්වය සහ සහය ලබා දීම පාසල් මාධ්‍ය සමාජ ප්‍රවර්ධන ඒකක විසින් සිදු කරනු ලබයි.

දුරකතන

+94 011 251 4283

විදේශ මාධ්‍ය සබඳතා ඒකකය

Image

ශ්‍රී ලාංකේය අනන්‍යතාවය සහ ජාතික අභිලාෂ ජාත්‍යන්තර වශයෙන් මුදුන්පත් කිරීමෙහිලා සහ ශ්‍රී ලාංකේය ජාතික ප්‍රතිරූපය වර්ධනය කරමින් ලෝක ප්‍රජාව (ජාත්‍යන්තර සංවිධාන, ජාත්‍යන්තර ආයතන) වෙත නිවැරදි තොරතුරු ලබාදීම, විදේශ රටවල ජීවත් වන ශ්‍රී ලාංකේය ජන ප්‍රජාව හා ශ්‍රී ලංකාවේ විදේශ තානාපති කාර්යාල හරහා සිදු කෙරෙන ජනතා මෙහෙවර පිළිබඳව දේශීය හා ජාත්‍යන්තර වශයෙන් දැනුවත් කිරීම සහ ශ්‍රී ලංකාවේ ජාත්‍යන්තර සහයෝගිතාවය පිළිබඳව ජාත්‍යන්තර ප්‍රජාවෙහි ගුණාත්මක වර්ධනයක් සිදු කිරීම.