நிர்வாகப் பிரிவு
அரசாங்க தகவல் திணைக்களத்தின் சகல நிர்வாக நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் பிரிவாகும். சகல பிரிவுகளினதும் ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம், வழிகாட்டி மற்றும் திணைக்களத்தின் இலக்குகள், நோக்கு ஆகியவற்றை அடைவதற்கான பங்களிப்பினை வழங்குகின்றது.
பணிப்பாளர் (நிர்வாகம்)
+94 11 251 4093
பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்)
+94 11 251 4309
நிர்வாக உத்தியோகத்தர்
+94 11 251 4266
தொலைநகல்
+94 11 251 4092
மின்னஞ்சல்
இதன் கீழ் காணப்படும் அலகுகள்
இணையம் மற்றும் சமூக ஊடக பிரிவு
நவீன உலகின் புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்லும் நிலையிலே, தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை நாட்டின் தேசிய மற்றும் அபிவிருத்தி திட்டங்களைப் பற்றிய தகவல்களை நேரடியாக மக்களிடம் பரவலாகத் தெரிவிப்பதற்காக இப் பிரிவு செயற்படுகின்றது.
சமூக ஊடகங்கள் வழியாக உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பரப்புவதில் ஏற்படக் கூடிய குறைகளை நீக்குவதுடன், 24 மணி நேரம் தொடர்ந்து தகவல்களை புதுப்பித்து மக்களுக்கு துரிதமாக அனைத்து அமைச்சுக்களின் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவாக மக்களுக்கு தெரிவிப்பது, மேலும் மக்களை நேரடியாகக் கலந்து கொள்ளச் செய்வதற்கான ஒரு தளமாக செயல்படுவது இப்பிரிவின் முக்கிய சேவையாகும்.
தொலைபேசி
+94 11 251 4756
ஈ மெயில்
librarydgi@gmail.com
மொழிபெயர்ப்பு அலகு
டிஜிட்டல் மற்றும் தகவல் தொழினுட்ப அலகு
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவுகளினதும் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப விசேட கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஈ மெயில்
internalaudit509@gmail.com