அரசாங்க வெளியீட்டுப் பணியகம்
சனநாயக சோசலிச நாட்டில் அனைத்து பிரசைகளுக்கும் அரச கொள்கைகள் மற்றும் அரசின் மூலமாக வழங்கும் சேவைகள் , ஒழுங்குவிதிகள் தொடர்பான தகவல்களை முறையாகவும் நம்பிக்கையாகவும், சட்ட ரீதியாகவும் வெளியீடுகள் மூலம் அறிவுறுத்துவதற்கு திட்டமிடுதலும் விற்பனை செய்தலும்
திணைக்களத்தின் வெளியீடுகள் அல்லாத அரசின் வெளியீடுகளை விற்பனை செய்தலும், களஞ்சியப்படுத்தலும், விநியோகத்தலுமான சேவைகளை ஆற்றுகின்றது.
தொலைபேசி
+94 11 251 2759
ஈ மெயில்
publicationcolombo@gmail.com