செய்திப் பரப்பல் பிரிவு

Image

செய்திப் பரப்பல் பிரிவு

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊடக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்தல்.

அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள், அரசின் அபிவிருத்தி வழிமுறைகள் தொடர்பாக பொதுமக்களை அறிவுறுத்தும் தகவல் அறிவித்தல்கள் உட்பட்ட தகவல்களை, செய்திகளை அறிவிக்கும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்குதல், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்புகளை ஒழுங்கமைத்தல், அமைச்சரவை தீர்மானங்களை மும்மொழிகளிலும் தயார் செய்து ஊடகங்களுக்கு வெளியிடல், ஊடகவியலாளர் சந்திப்பினை ஒழுங்கமைத்தல், தேசிய மற்றும் தேசிய ரீதியில் முக்கியமான நிகழ்வுகளின் போது ஊடக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வெளிநாட்டு அரச இராஜதந்திரிகளின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகைகள் தொடர்பாக ஊடக ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல். Guide to Media மற்றும் Guide to Ministry தொலைபேசி வழிகாட்டிகளை தயாரித்தல், ஊடக மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களை ஒழுங்கமைத்தல், காலத்திற்கேற்ப ஊடகவியலாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல், சனாதிபதியின் ஆலோசனையின் படி விசேட அறிக்கைகளை தயாரித்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது.

தொலைபேசி

+94 11 2 51 2017

Image