
ஊடக அட்டை வழங்கல் பிரிவு
இந்த பிரிவு 1984ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக செய்தியாளர்களுக்கு அரசாங்கம் ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை இப் பிரிவு மேற்கொள்கிறது.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் இந்த அட்டையைப் பெறலாம். மேலும், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஊடக செய்தியாளர்களுக்கு வெளிநாட்டு விவகார அமைச்சின் அனுமதியுடன், அவர்கள் பெறும் விசா கால அளவிற்கு தற்காலிக ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
தொலைபேசி
+94 11 251 2555
மின்னஞ்சல்
media.accre@gmail.com
