• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அரசாங்க தகவல் திணைக்களம்

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் அரசாங்க செய்திகளை அனைவரும் இலகுவாக பெறக்கூடிய விதத்தில் செய்திகளை வழங்குவதில் முன்னணியாக செயற்பட்டு வரும் ஊடகமே அரசாங்க தகவல் திணைக்களம் (DGI), ஆகும்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தரவுப் பகுப்பாய்வு, தகவல் முகாமைத்துவம், ஒலி/ஒளிகாட்சியமைப்புக்கள் தயாரிப்பு, மற்றும் பொதுமக்கள் காப்பகமாகவும் தொழிற்பட்டு வருகின்றது.

விசேட ஆக்கங்கள்

மனிதனின் அறிவுக்கெட்டாத நஸ்கா கோடுகள்!

15 March 2017
மனிதனின் அறிவுக்கெட்டாத நஸ்கா கோடுகள்!

நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளினூடாக உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளதாக மனிதன்...

' உடல் எடை அதிகரிப்பும் சிறுநீரக பாதிப்பும்'

09 March 2017
' உடல் எடை அதிகரிப்பும் சிறுநீரக பாதிப்பும்'

சிறுநீரகம்.... அவரை விதை வடிவில் உடலில் உருவாக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம்....

அறிவியல் அறிவோம்

பறவைகளை பாருங்கள் - மன அழுத்தத்தை குறையுங்கள்

28 March 2017
பறவைகளை பாருங்கள் - மன அழுத்தத்தை குறையுங்கள்

பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்த உற்சாகம்...

ஸ்டீபன் ஹவ்கிங் விண்வெளி பயணம்

21 March 2017
ஸ்டீபன் ஹவ்கிங் விண்வெளி பயணம்

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங் வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக்...

புதிய செய்திகள்

தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி எக்காரணத்தினாலும் திறக்கப்படாது

28 March 2017
தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி எக்காரணத்தினாலும் திறக்கப்படாது

தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதியை திறப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக...

மீள்குடியேற்ற அமைச்சினால் 11,253 வீடுகள்

28 March 2017
மீள்குடியேற்ற அமைச்சினால்  11,253 வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து...

2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்

28 March 2017
2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்

2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவு...

மட்டக்களப்பில் உலக நாடக தின விழா 2017

28 March 2017
மட்டக்களப்பில் உலக நாடக தின விழா 2017

உலக நாடக தின விழா 2017 ஆரம்ப விழா நேற்று...

Department of Government Printing

Rupavahini

ITN

SLBC

ANCL

Film Corporation

Sri Lanka Press Council

State Printing Corporation

Serendib Studio

Salacine Television Institute

SLT TI

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.