புதிய செய்திகள்
இலங்கையில் கொரோனா வைரசு:தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது
கொரோனா வைரசு தொற்று பரவும் நாடுகள் மத்தியில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் மேற்பட்ட நாடுகள் வரிசையில் 89 வது நாடாக இலங்கை இன்று இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்: கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும்
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்
கொவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில்இ சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்...
வடக்கில் நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு - சுகாதார பிரிவு எச்சரிக்கை
நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கையில் இன்று காலை வரை 969 வைரஸ் தொற்றாளர்கள் - அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்
இலங்கையில் இன்றைய (24) தினம் காலை வரை 969 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசேட ஆக்கங்கள்
கொரோனா சோர்வடையவில்லை
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது.
மேற்கத்தைய நாடுகளில் தேங்காய் எண்ணெய் முதல்தரமான உணவுப்பொருள்
மேற்கத்தைய நாடுகளில் தேங்காய் எண்ணெய முதல்தரமான உணவாகும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.
கொரோனா தாக்கம்: 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை
உலகம் முழுவதும் 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல்
ரஷியாவில் பறவைகளிடம் இருந்து முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
ஊடக அறிக்கை
-
Apr 21, 2021
ஊடக அறிக்கை - 20.04.2021
ஊடக அறிக்கை - 365/2021 -
Apr 21, 2021
ஊடக அறிக்கை - 20.04.2021
ஊடக அறிக்கை - 363/2021 -
Apr 21, 2021
ஊடக அறிக்கை - 19.04.2021
ஊடக அறிக்கை - 362/2021 -
Apr 21, 2021
ஊடக அறிக்கை - 19.04.2021
ஊடக அறிக்கை - 361/2021
சமீபத்திய வீடியோ
அமைச்சரவை தீர்மானங்கள்
-
Mar 30, 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 29.03.2021
29.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் -
Mar 16, 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 15.03.2021
15.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

























