Press Release

பண்டிகைக் காலத்தில் நடைபெறும் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் போது விபத்துகளையும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் தடுப்பதற்காக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்.