சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்தும் ஒருநாள் செயலமர்வு இன்று (16) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இளைஞர் பாராளுமன்றம் அமைக்கும் திட்டத்தின் கீழ் தென் மாகாண பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான அறிவுறுத்தல்களை மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் பிமல் இந்திரஜித் மாகாண கல்வியமைச்சுக்கு வழங்கியுள்ளார்.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.