திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 2500 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 15 - 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ள நிலையங்களை சூழவுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு விடேச பிரிவு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக நாளை (19) ஒருநாள் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார அறிவித்துள்ளார்.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.