மட்டக்களப்பு மாவட்டத்தில் சோள பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விவசாயிகளுக்கு சோள விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட செய்திகளை பிரசுரிப்பது குறித்து ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
இராணுவத்திருக்கான விருசர வரப்பிரசாத அட்டை பகிர்ந்தளிக்கும் வைபம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ ரெஜிமெண்ட் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவுடன்சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியே வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.