சர்வதேச விசேட தேவைக்குரியோர் தின தேசிய நிகழ்வு நாளை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை புலதிசிபுர தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் குறித்து மாத்தறை மாவட்ட அரச அதிகாரிகளை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று (01) மாத்தறை நுபே சனச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய உணவு வாரத்தை முன்னிட்டு மாகாண சுகாதார பணிமனையினால் திருகோணமலை மட்டக்களாப்பு அம்பாறை மாவட்டங்களில் விசேட விழிப்பணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
2015 - 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று (29) முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.