December 09, 2016 In Press Releases சர்வதேச தேயிலை மாநாடு அடுத்த வருடம் இலங்கை தேயிலைத் தொழிற்றுறையின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சர்வதேச தேயிலை மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது. Read More
December 06, 2016 In Press Releases 'தாபிந்து முது' சமுர்தி வர்த்தக சந்தை 'தாபிந்து முது' சமுர்தி வர்த்தக சந்தை இன்று காலை (06) பத்தரமுல்ல தியத்த உயனவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More
December 06, 2016 In Press Releases பண்டிகை காலத்தில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கை பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. Read More
December 06, 2016 In Press Releases தேசிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு மாநாடு- 2016 தேசிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு மாநாடு எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. Read More
December 02, 2016 In Press Releases வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா! வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா நாளை (03) மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. Read More