கடந்த 11 மாத காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48, 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வாசிப்பு மாதத்திற்கான விருது வழங்கல் விழா நாளை (14) கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் தேசிய சுவடிகள் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
புதிய ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நடத்துமாறு அனைத்து பாடசாலைகளிடமும் கல்வியமைச்சு கோரியுள்ளது.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2017 எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.