2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் 9,000 பிள்ளைகளுக்கு வெகுமதி வழங்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தீர்மானித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானமுடைய 118 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு சீமெந்து மூட்டைகள் வழங்கும் நிகழ்வு எதிரவரும் 16ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 கிராமங்களைச் சேர்ந்த 3111 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.