ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் போதைவஸ்து பாவனையை தடுக்கும் செயற்திட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவன தலைவர்களின் 40 வது மாநாடு நேற்று (24) ஆரம்பமானது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.