அரச கரும மொழிக் கொள்கை மற்றும் மொழித்திட்டம் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றின் இறங்கு துறைக்கான படகுச் சேவையானது நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (20) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.