இலங்கையில் 12 பிரபலமான இயற்கை அழகை சித்திரிக்கும் இடங்களின் முத்திரைகள் மற்றும் 3 நினைவுப் பத்திரங்களும் அச்சிட்டு தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.