அடுத்த வருடம் தொடக்கம் வைக்கோலுக்கு தீவைப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் டப்ளியு. எச். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு தொடர்பான மாற்றங்களை கொண்டு வர விசேட குழு அமைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.