கேகாலை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இலவசமாக வழங்கும் நிகழ்வொன்று சப்ரகமுவ மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நடத்தப்படவுள்ள 68 பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 16ம் திகதி முதலாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை பெரும்போகத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு பசளை வழங்குவதற்காக திரைசேரியினால் 7000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.