'களன மித்துரு - பொத் சுமித்துரு' பாடசாலை மாணவர்களுடைய வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகிறது.
நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான வைத்திய உபகரணங்கள் வழங்கப்படும் போது நவீன தானியங்கி இயந்திரங்களை வழங்குமாறு சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தூரநோக்கு 2025 'வளமான நாடு' (V 2025) என்ற அடுத்த எட்டு வருட காலத்திற்கான இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை இன்று (04) வெளியிடப்படவுள்ளது.
2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.