• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் தேசிய  கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான  நான்காவது  இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் நேற்று (18)  நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
 
மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், கரடியனாற்றைச்; சேர்ந்த மனோகரன் சுரேஸ்காந்தன் 3,264 வாக்குகளையும்,  மட்டக்களப்புத் தொகுதியில் 14 போட்டியிட்ட நிலையில், வவுணதீவு, கொத்தியாபுவைச் சேர்ந்த அருள்நாயகம் தக்ஸிக்கா 1,862 வாக்குகளையும்,  பட்டிருப்புத் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், மகிழுர்முனையைச்   சேர்ந்த குணரெட்னம் துசாந்தன் 1,223 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996  இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி  பெற்றிந்தனர்
 
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை  தெரிவு செய்ய  14 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு    மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்  6185  இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

03.05.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

03 May 2022

02.05.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

26.04.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

26 April 2022

25.04.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 03.04.2022

04 April 2022

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஊடக அறிக்கை - 02.04.2022

04 April 2022

இன்று மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை...

ஊடக அறிக்கை - 01.04.2022

04 April 2022

நாடு முழுவதும் அவசர கால நிலைமை சட்டம் அமுல்படுத்தப்படுகிறது

29.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

31 March 2022

28.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

22.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

22 March 2022

21.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஊடக அறிக்கை - 17.03.2022

18 March 2022

ஊடக அறிக்கை -203/2022

15.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

15 March 2022

14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

08.03.2022 அமைச்சரவை தீர்மானங்கள்

08 March 2022

07.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.