• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இலங்கையில் சுற்றுலா ஊக்குவிப்பு ஆண்டுகள் பிரகடனம்

எதிர்வரும் மூன்று ஆண்டுகளும் சுற்றுலா ஊக்குவிப்பு ஆண்டுகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.
 
இலங்கையில் முதற்தடவையாக ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு மாநாடு கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை அறிவித்தார்.
 
இம்மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,  2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பெறவேண்டிய சவால்மிக்க வெற்றிகள் தொடர்பில் அடுத்துவரும் மூன்று ஆண்டுகள் திட்டமிடும் நோக்கிலேயே சுற்றுலா ஊக்குவிப்பு ஆண்டுகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
இலங்கையில் சுற்றுலா முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று இம்மூன்று நாள் மாநாடானது நாளையுடன் (29) நிறைவடையவுள்ளது.
 
சுமார் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில்,  இலங்கையின் சுற்றுலா கூட்டமைப்பின் தலைவரும், ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு ஆசிய மாநாட்டின் இலங்கை ஏற்பாட்டாளருமான பிரபாத் உக்வத், ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
 
மேலும், அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, உலக சுற்றுலா சமேளனத்தின் செயலாளர் ஜெராட் லோலஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

சமீபத்திய செய்திகள்

15.11.2021 அமைச்சரவை தீர்மானங்கள்

16 November 2021

15.11.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

26 October 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

19 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 18.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

12 October 2021
 அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 11.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

07 October 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 05.10.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

28 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 27.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

23 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 21.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

14 September 2021
அமைச்சரவை தீர்மானங்கள்  - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 13.09.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

31 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 30.08.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

24 August 2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 23.08.2021

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.