புத்தளம் மற்றும் ஆனமடுவ பிரதேச செயலக பிரிவுக்கான வனவிலங்கு பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023
அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023