• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மீள்குடியேற்ற பிரதேச கணக்காளர்களுக்கு மடிக்கணினிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கடமையாற்றும் கணக்காளர்களுக்கு இன்று (08) மடிக்கணணிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம் சார்ள்;ஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தின் இறுதியிலேயே இவ் மடிக்கணணிகள் வழங்கவைக்கப்பட்டன.  
 
மீள்குடியேற்றப் பிரதேசங்களான ஏறாவூரல் பற்று, மண்முனை மேற்கு, மண்முனைப் பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென்மேற்கு, போரதீவுப் பற்று, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரணைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் கணக்காளர்ககுக்கே இவ் மடிக்கணணிகள் வழங்கப்பட்டன. 
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் இக் கணணிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
 
இதன் போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கு கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதி , உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், உள்ளிட்டஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 
LDA_dmu_batti

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.