தகவல் அறியும் சட்டம் தொடர்பில் அம்பாந்தோட்டை ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும்
பயிற்சி செயலமர்வு இன்று (16) பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் தங்கல்ல பிரதேசத்தில் நடைபெறுகிறது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகிய இணைந்து முன்னெடுக்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி செயலமர்வு நடத்தப்படுகிறது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிராந்திய செய்தியாளர்களை தகவல் அறியும் சட்டம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்படுகிறது.