• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

கம்பன் விழா 2017

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன்  விழா 2017 எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
காலை மாலை நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ள இவ்விழாவில் உள்நாட்டு வௌிநாட்டு கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
இவ்விழாவில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சுழலும் சொற்போர் மற்றும் தனியுரை போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 
இந்நிகழ்வின் போது புத்தக வௌியீடு, இறுவட்டு வௌியீடு மற்றும் விருது வழங்கல் நிகழ்வு என்பனவும் இடம்பெறவுள்ளன. 
 
விழா நாட்களில் மண்டப நுழைவாயிலில் புத்தக கண்காட்சியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அத்தோடு விழாவில் மாணவர்களை கலந்து கொள்ள செய்ய விரும்பும் பாடசாலைகள் இல. 12, இராமகிருஷ்ணா தோட்டம், கொழும்பு 6 என்ற முகவரிக்கு கலந்துகொள்ள விரும்பும் மாணவர் தொகை, வகுப்பு என்பவற்றை குறிப்பிட்டு தெரியப்படுத்தினால் அவர்களுக்கான இடம் மற்றும் உணவு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் அழைப்பிதலை பெற இமமாத இறுதிக்குள் தமது முகவரியை அனுப்பி வைக்குமாறும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.