• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தேசிய தீபாவளி நிகழ்வு 2017 நேற்று (15) அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

​டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களாக 200 பேருக்கு அரச நியமனம் வழங்கும் நிகழ்வு பொரளை காசல் வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
 

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் மழைகாரணமாக விதை நெல்லை பெற்று கொள்வதில் விவசாயிகளிடையே பாரிய பிரச்சினை நிலவியதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

நாட்டில் கொள்கை நிலைப்படுத்தல், போக்குவரத்து உட்பட சில துறைகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க Millennium Challenge Corporation த்தில் ஐரோப்பிய ஆசிய பசுபிக் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்காக உப தலைவர் பாத்திமா சுமர் இணக்கம் வௌியிட்டுள்ளார்.

‘விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்’ தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo