• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மானிடம் கோலோட்சி அமைதியும் சமாதானமும் தோற்றம் பெற்று, மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவன்றி புண்ணியங்கள் மீதும் கவனஞ் செலுத்த வேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும் என பிரதமர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சாதி, மத வேறுபாடுகளை களைந்து உள்ளங்களில் ஞான ஒளி ஏற்றி ஆழமான பிணைப்பு, புரிந்துணர்வுடன் வாழ தீபாவளி யதார்த்தங்கள் உதவுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய, மானிங்கல அசோக்கபுர வீட்டுத்திட்டம் நாளை (18) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை கருங்காலிச்சோலை தேசிய அருங்கலை பேரவையின் மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்பு விழாவும், உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று (16) நடைபெற்றது.

ஆனமடுவ, கதுறுவெல பிரதேச செயலக பிரிவில் கிராமிய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo