• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங்கின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (29) முற்பகல்  சியோல் நகரில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஆடை உற்பத்தியினூடாக வருடாந்தம் 1.8 மில்லியன் ரூபா தேசிய வருமானத்தை ஈட்டும் நோக்கில் நாடு முழுவதும் கிராமபுறங்களில் 150 சிறியளவிலான ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 2000  கிராமோதய வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று காலை 9.15 மணியளவில் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

பாலர் பாடசாலை கல்வி தரத்தை மேம்படுத்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo