• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் ஆரம்ப இரு தினங்களில் மட்டும் சுமார் 1131 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர் என்று இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று  (25) இடம்பெற்றது.

 
மீன்பிடித்துறையில் கேந்திரநிலையமாக காணப்படும் நீர்கொழும்பு களப்பை துறைமுக நகர் திட்டத்தினூடாக 50 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo