• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பேர வாவி அபிவிருத்தி பணிகளின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு வீடமைப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன செயற்றிறனை மேம்படுத்தவும் விநியோகத்தை அதிகப்படுத்தவும்  புதிய திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  கட்டார் வெளிவிவகார அமைச்சர் செய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல்தானி நேற்று (25) சந்தித்தார்

பேண்தகு அபிவிருத்தியின் இலக்கை அடையும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கல்வியமைச்சு இணைந்து செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளன.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo