• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேர் எதிர்வரும்  நவம்பர் மாதம் 15ம் திகதி இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று சமுர்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா கையொப்பமிடவுள்ளார்.

விவசாய உற்பத்திகளையும் அவற்றின் தரத்தையும் அதிகரித்து, ஏற்றுமதியினை உயர்த்துவதற்கு வினைத்திறனான செயற்பாடொன்றின் மிகவும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்,  போதைப் பொருளற்ற நாடு' எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (29) வவுணதீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo