• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் 200 பேருக்கு 6.5 மில்லியன் ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகை சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் சேவை iiiஇற்கான போட்டிப்பரீட்சையில் தெரிவாகியவர்களில் அதிக புள்ளிகளை  பெற்ற 30  ​பேர் அடங்கிய குழுவுக்கு ஒரு வாரகால வௌிநாட்டு பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நூறு வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தைக் கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாகனங்கள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என்று வௌியிடப்பட்ட சுற்றுநிரூபம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா 2017 நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo