• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மருத்துவக்கல்வியை விரிவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிய  அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் உரித்துடைமைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

முன்னணி அரச வைத்தியசாலைகளில் நீண்டகாலம் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகிறது.

இலங்கையில் நகர்புறங்களில் வாழும் முதியவர்களில் 50 வீதமானவர்கள் ஆரம்ப நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியநிபுணர் பிரசாத் கடுலந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo