• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

காலி கிந்தோட்டை சம்பவம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புவை தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை மேகொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 20 வது பரா விளையாட்டுப் போட்டி இம்மாதம் 22ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை ஹோமாகக தியகம விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இம்மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி முதல் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என அமைச்சர் வஜிரஅபேவர்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo