• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாத 25 புகையிரத நிலையங்களை அடுத்த ஆண்டு புனரமைப்புச் செய்ய நூறு கோடி ரூபாவை ஒதுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா   தெரிவித்தார்.

தெங்கு அபிவிருத்திச் சபையினூடாக நிவாரண விலையில் தேங்காய் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையின் கீழ் 36,5024 பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிரந்தர வீடுகள் இல்லாமல் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் வாழும் வறுமையான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'கிராமசக்தி' திட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் விரிவாக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 47 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் செயலிழக்கப்பட்டிருந்த இரு இயந்திரங்களில் ஒன்று இன்று (20) மீள செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo