• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நுவரெலியா மாவட்டத்தில் 4 புதிய பிரதேசசபைகள்

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேசசபைகளை ஸ்தாபிக்க அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் மற்றும் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களை முறைப்படுத்தல் என்பவற்றுக்காக நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட நிர்ணயங்கள் தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. 
 
 அந்நிர்ணயங்களின் அடிப்படையில் தற்போதைய அம்பகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை அம்பகமுவ, மஸ்கெலிய மற்றும் நோர்வூட் பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும், தற்போதைய நுவரெலியா பிரதேச சபை அதிகார பிரதேசத்தினை நுவரெலியா, அக்கரபத்தன மற்றும் கொட்டகலை பிரதேச சபைகளாக திருத்தி 03 பிரதேச சபைகளாக ஸ்தாபிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo