• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அரச கரும மொழித் தேர்ச்சி பரீட்சை 2017

இலங்கை பரீட்சை திணைக்களம், அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக நடத்தும் அரச கரும மொழித் தேர்ச்சி பரீட்சை 2017 இம்மாதம் 28ம் திகதி நடைபெறுவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 63 மத்திய நிலையங்களில் சிங்களம்/தமிழ் - I/II/III/IV ஆகிய மட்டங்களில் இப்பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

இம்முறை பரீட்சைக்கு 7878 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் கடந்த 16ம் திகதி தபாலில் சேர்க்கப்பட்டதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மற்றும் பரீட்சை அனுமதி அட்டைகள் தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு ද 0112 78 52 30 / 0112 17 70 75 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 1911 என்ற 24 மணி நேர உடனடி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo