• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்த உற்சாகம் பிறப்பதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங் வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலத்தில் இவ்வருடம் விண்வெளிக்கு செல்லவுள்ளார். 

சுமார் ஆயிரம் நாணயங்களை விழுங்கியதால் "பாங்க்" (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் தாய்லாந்தின் கடல் ஆமை, சிகிச்சைக்குப் பின் மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வருகிறது. கூடவே, நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 152 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான என நம்பப்படும் முதலை முட்டைகளை மேற்கு போர்த்துக்கல்லில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமிக்கு வெளியே இருக்கக்கூடிய உயிர்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய முன் நகர்வை தாம் செய்திருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 
 
 
அன்றாட சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்தை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இம்ஹாத் முனாப் கண்பிடித்துள்ளார்.

கட்டை விரலின் நகத்தில் கச்சிதமாக அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளைகள், இந்திய காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo