• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்  என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து, சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்.

மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிடவும்  குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் ஏற்படும் புயலைப் போன்று பல மடங்கு பெரிய புயல் மையம் வியாழன் கிரகத்தில் உள்ளதாகவும் அங்குள்ள மிகப் பெரிய மேக மண்டலமே இதற்குக் காரணம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

தாவரங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் காரணமாக தேனீக்கள் அழியும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது அதிகம் பேசப்படும் புவி வெப்பமடைதல் பிரச்சினை காரணமாக கோப்பி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
 

 ஃபிளமிங்கோ பறவைகள்இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், எதிர்வரும் ஜூன் மாதத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo